作曲:Gangai Amaran
வாரியா வா வா வாரியா
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்த பாக்காமலே போறியா
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்த பாக்காமலே போறியா
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல
அள்ளிக்கலாம் வா புள்ள
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்த பாக்காமலே போறியா
கன கன கன கன say ஆத்தோரம் வரியா
கம் கமே கமே come on baby பாக்காம போறியா
கன கன கன கன say ஆத்தோரம் வரியா
கம் கமே கமே come on baby பாக்காம போறியா
லையோ லையோ சையோ சையோ மாயோ மாயோ ய்ய்ய
ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்(வாயோ )
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம
அணைக்க துடிச்சிருக்கேன்(வாயோ )
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்(வாயோ )
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா
மாருல குளிருது சேர்தென அணைச்சா
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ஹே
ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்த பாக்காமலே போறியா
யா யா யா யா
ஹே நக்கோ நக்குத்தினகின ஹே நக்கோ நக்குத்தினகின
ஹே நக்கோ நக்குத்தினகின ஹே நக்கோ நக்குத்தினகின
நான் போறேன் முன்னால நீ வாட பின் னால
நாயகர் தோட்டத்துக்கு(வாயோ )
பேசாதே கண்ணாலே
என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு
நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால
நாயகர் தோட்டத்துக்கு(வாயோ )
பேசாதே கண்ணாலே
என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு(வாயோ )
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது
பவள பவள பவள வாயில தெரிகிற அழக
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது
ஹே ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்த பாக்காமலே போறியா
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா(வாரியா)
நான் பார்த்த பாக்காமலே போறியா(Lets go )