作曲:Yuvan Shankar Raja
作词:Kabilan
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட
ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
ஆசை நினைவடி
இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நொடி
அது காதல் முதற்படி
மீசை புல்லின் மேல்
இவள் முத்தம் பனி துளி
ஹே ஹே ஹே ஏஏ
இரு இதயம் சேரவே
ஹோ ஹோ ஹோ
இனி இல்லை இடைவெளி(இடைவெளி)
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட
ஹையை யே ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ
பிருந்தாவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்
ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு
சதை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய ்
மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே
மூன்றாம் பிறை முந்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா
சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும்
பூவை கிள்ளி முத்தாடவா
மீசை புல்லின் மேல்
இவள் முத்தம் பனி துளி
ஹே ஹே ஹே ஏஏ
இரு இதயம் சேரவே
ஹோ ஹோ ஹோ
இனி இல்லை இடைவெளி
ஹோ ஹோ ஹோ