封面

Raangi Rangamma (From "Padikkathavan")

Mani Sharma / Udit Narayan / Malathi
专辑:Dhanush Dhamaka流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:Mani Sharma
作词:Pa. Vijay
ஆஆ ஆஆ ஆஆ
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வடதானே
ஆளப்பாரு நீ அல்வா கடைதானே
சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது கட்டிலுமேல
குத்தாம குத்துது ஆம்பள மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நெய் வாழை போட்டுவச்சேன்
வச்சேன் வா மாமா
இலமேல உன்னை வச்சி
வச்சித்தின்னலாமா
வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே
பட்டா போட்ட இடம் நீதான்டி
பொங்கல் கேட்கப் போறேன் நான்தான்டி
குத்தாம குத்துது ஆம்பள மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது கட்டிலுமேல
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
ம்தஜிக்கும் ம்தஜிக்கும் ம்தஜிக்கும்
குல்கந்து குட்டிப்போட்டு தந்த
பூ நீயா
கல்கண்டு கட்டில்போட்டு
செஞ்ச தீனியா
உப்புப்போட்டு ஊர வச்ச மாம்பிஞ்சு
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து
மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே
சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது கட்டிலுமேல
குத்தாம குத்துது ஆம்பள மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வட தானே
ஆளப்பாரு நீ அல்வா கடை தானே
சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது கட்டிலுமேல
குத்தாம குத்துது ஆம்பள மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
தானான னா தானனனா தன
லலலலா லலலலா
தானானனனா தானனனானா
லலலலா லலலலா
展开展开

同歌手歌曲

封面
Yei Thoda ThodaMani Sharma,Pa. Vijay,Tippu,Malgudi Subha
封面
Gopala VadaMani Sharma,Kalaikumar,Tippu,Malgudi Subha
封面
Mella Mella VandhachuMani Sharma,Pa. Vijay,Krishnaraj,Amrutha
封面
Kadhal Kacheri Adhu NeethanMani Sharma,Viveka,Krishnaraj,Gopika Poornima
封面
PaavadaikkariMani Sharma,Naveen,Vairamuthu
封面
MuthadavaMani Sharma,Shankar Mahadevan,Vairamuthu
封面
Enge EngeMani Sharma,S. P. B. Charan,Harini,Vairamuthu
封面
Dum Dum MelangalMani Sharma,Shankar Mahadevan,Vairamuthu
封面
Bama MaamaMani Sharma,Anuradha Sriram,S.P.Balasubrahmanyam,Vairamuthu
封面
Arasanda RamanMani Sharma,Jikki,Sujatha,Kalpana,Vairamuthu
查看更多

同专辑歌曲

1
Kannazhaga (From "3") (The Kiss of Love)Anirudh Ravichander,Shruti Haasan
2
Oh Baby (From "Yaaradi Nee Mohini")Yuvan Shankar Raja,Naveen,Bhargavi,Haricharan,Andrea Jeremiah
3
Otha Sollaala (From "Aadukalam")G. V. Prakash,Velmurugan
4
Yenna Solla Pore (From "Venghai")Devi Sri Prasad,MLR Karthikeyan
5
Feel My Love (From "Kutty")Devi Sri Prasad,Kay Kay
6
Kaalangathale (From "Venghai")Devi Sri Prasad,Karthik
8
Come On Girls (From "3") (The Celebration of Love)Anirudh Ravichander,Nadisha Thomas,MALIII
9
Nee Paartha Vizhigal (From "3") (The Touch of Love)Anirudh Ravichander,Vijay Yesudas,Shweta Mohan
10
Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")Yuvan Shankar Raja,Udit Narayan
查看更多

热门推荐

1
2
碎碎念队长
3
指纹杜宣达
4
多远都要在一起G.E.M. 邓紫棋
5
6
江南林俊杰
7
特别的人方大同
8
虚拟陈粒
9
失眠Suki刘舒妤
10
唯一G.E.M. 邓紫棋
11
广东爱情故事广东雨神
12
天外来物薛之谦
15
Letting Go蔡健雅
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证