作曲:Mani Sharma
作词:Thabu Shankar
ஹே ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஹே பாசு பாசு பாசு
உனக்கேத்த பீசு நான்
ஒரு வாட்டி ஒரு வாட்டி
எனை கிள்ளேன் டா
ஒரு கோடி ஒரு கோடி பூப்பூக்கும்
மேனி மேனி இதுடா
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
தன தான தனனா தனனா
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
ஒஹ்ஹ ஓஹூ ஓஹூ
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
நீ ரெடியா ரெடியா இருடா
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
நீ ஃபோரோ சிக்ஸோ அடிடா
நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையால
உன்ன தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேல
ஹே ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஹே பாசு பாசு பாசு
உனக்கேத்த பீசு நான்
யார நான் பாத்தாலுமே
உன்னைப் போல தெரியும்
உன்னாலே உன்னாலத்தான்
எந்தன் உலகம் விடியும்
உன் பேர உன் பேரத்தான்
தூங்கும் போதும் சொல்வேன்
உன் மேல உன் மேலத்தான்
உயிரா நானும் இருப்பேன்
ஹே காதல் ஜோடிதான்
சூப்பர் காம்பினேஷன் தான்
நல்லா வாழப்போறேன் நான்
டோரா டோரா டொய்யா
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
தன தான தனனா தனனா
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
ஒஹ்ஹ ஓஹூ ஓஹூ
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
நான் மூடா மூடா இருக்கேன்
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
நீ சிபீடா சிபீடா இருடா
நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையால
உன்ன தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேல
ஹே ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஹே பாசு பாசு பாசு
உனக்கேத்த பீசு நான்
shake the move day shake the move day சேலை தான் நானும் கேட்டா
சேலை தான் நானும் கேட்டா
சேலைக் கடைய வாங்கு
வெயிலுன்னு நானும் சொன்னா
பகல இரவா மாத்து
பொண்டாட்டி ஆன பின்னே
போடா சொல்ல மாட்டேன்
ஏங்கன்னும் என்னாங்கன்னும்
அன்பாதானே அழைப்பேன்
இந்த வார்த்தை போதாதா
ஆள மாத்திப் போடாதா
அதில் ஏறத் தோன்றாதா
அய்யோ அய்யோ அய்யோ
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
தன தான தனனா தனனா
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி
ஒஹ்ஹ ஓஹூ ஓஹூ
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஜோரா ஜோரா இருக்கு
டோன்ட் மிஸ் மச்சான் பேபி
போடா போடா டுபுக்கு
நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையால
உன்ன தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேல
ஹே ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஹே பாசு பாசு பாசு
உனக்கேத்த பீசு நான்