作曲:Devi Sriprasad
作词:Vairamuthu
முத்து மழையே
முத்து மழையே
மண்ணை தொடும் முன்
மறைந்தது என்ன
வெள்ளி மழையே (ஹாஆஆ)
வெள்ளி மழையே (ஆஆ)
துள்ளி வந்து (ஆஆ)
தொலைந்தது என்ன (ஆஆ)
தாவணி மின்னல்
சிதறி அடிக்க
மன்மத இடிகள்
மனதில் இடிக்க
இளமை வயலில்
காதல் முளைக்க
மறுமுறை மறுமுறை
ஒரு முறை வருவாயா
நீ வரும்போது (ஹம்ம்)
நான் மறைவேனா (ஹம்ம் ம்ம்)
நீ வரும்போது (ஹம்ம் ம்ம்)
நான் மறைவேனா (ஹம்ம் ம்ம்)
நீ வரும்போது (ஹாஆஆ)
ஹே ஹே ஹே
நான் மறைவேனா (ஆஆ ஆஆ)
நீ வரும்போது (ஹாஆஆ)
நான் மறைவேனா (ஹாஆ ஆஆ)
ஹோ ஹா ஹா