封面

Mannile

Devi Sri Prasad / SPB Charan / Sumangali
专辑:Mazhai (Original Motion Picture Soundtrack)流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:Devi Sri Prasad
作词:Vairamuthu
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போலே உறவாட
மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்
பூ சிதறிடும் மேகம்
பொன் வானவில் வரைகிறதோ
ஏழ் நிறங்களினால்
நமக்கொரு மாலை செய்கிறதோ
வான் தாரகை எல்லாம்
நீர் பூக்களின் தோரணமோ
வான் தேவதைகள்
ஆசிகள் கூறும் அச்சதையோ
இத்தனை மழையிலும்
இந்த நாணம் கரையவில்லை
கன்னி நான் நனையலாம்
கற்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு
நான் காதலை சொல்ல
என் வாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை துளி
என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை
மழை துளி அம்பலம் ஆக்கியதே
மழை விழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே
மழையின் வேலையா
அட மலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போலே உறவாட
மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு
展开展开

同歌手歌曲

封面
AagayamDevi Sri Prasad,Na. Muthukumar,S.P.Balasubrahmanyam
封面
Something SomethingDevi Sri Prasad,Pa. Vijay,Tippu
封面
Pooparikka NeeyumDevi Sri Prasad,Na. Muthukumar,Shankar Mahadevan
封面
Kozhi Veda KozhiDevi Sri Prasad,Viveka,Naveen,Priya Himesh
封面
Kiliye KiliyeDevi Sri Prasad,Na. Muthukumar,Jassie Gift
封面
David's JackpotDevi Sri Prasad
封面
Witness On The RunDevi Sri Prasad
封面
Drishyam - The NovelDevi Sri Prasad
封面
Salgaonkar FamilyDevi Sri Prasad
查看更多

同专辑歌曲

1
Nee VarumbodhuDevi Sri Prasad,Raqueeb Alam,K. S. Chithra,Kalpana
2
IsthanbulDevi Sri Prasad,Jassie Gift,Kalpana
3
Thappe IlleDevi Sri Prasad,S.P.Balasubrahmanyam,Harini
4
Muthu MazhaiyeDevi Sri Prasad,Sagar,Sumangali
5
KuchikaruvaduDevi Sri Prasad,Tippu,Srilekha Parthasarathy
查看更多

热门推荐

1
玻璃Gareth.T
2
指纹杜宣达
4
雨过后的风景Dizzy Dizzo (蔡诗芸)
5
多远都要在一起G.E.M. 邓紫棋
6
传说A Legend (feat.成龙/金喜善)张艺兴,成龙,金喜善
7
碎碎念队长
9
10
11
虚拟陈粒
12
13
失眠Suki刘舒妤
14
起风了买辣椒也用券
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证