封面

Singakutty (From "Podhuvaga Emmanasu Thangam")

D. Imman / Raja Ganapathy / Niranjana
专辑:Podhuvaga Emmanasu Thangam (Original Motion Picture Soundtrack)流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:D.Imman
作词:Yugabharathi
தானேனானே தானேனானே தானேனானே
சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி
சொல்ல சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி
அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம என்ன
கலந்துதான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
முறைமாமன்
தொட வேணும் வா
வாட்டாம
சிங்கக்குட்டி நீ தானே
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேக்காம
வந்து குப்ப கொட்ட போறேனே
அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம
உன்ன கலந்து நா செவக்கனும்
கூச்சம் காட்டாம
இலை போட்டும்
பசி ஆனேன் நீ ஊட்டாம
கண்ண வெச்சு நீதான்
என்ன கத்திரிச்சு போற
மந்திரிச்ச ஆடா
உயிர் சுத்துது ஒன்ன சேர
அச்சுவெல்ல பேச்சில் நீதான்
சுண்ட காச்சுற
எச்சி வெக்க ஏங்கித்தானே
வண்டி ஓட்டுற
நீ வர மாறுது
பாதை உச்சி மூளைய
மோதுது போதை விலகாத
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேக்காம
அள்ள அள்ள கூடும்
நல்ல அன்புக்கில்ல தோல்வி
ஒட்டுமொத்தமாக
தர ஒன்னுமில்லை கேள்வி
சொத்து பத்து
ஏதும்வேணா
சொக்கிப்போகவே
பத்து ஜென்மம்
போதாதம்மா சொந்தம் நீளவே
கோடியிலே
ஒரு ஆளு மஞ்ச தாலிய
நீ இடும் நாளு திருநாளு
சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி
சொல்ல சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி (ஆ ஆ ஆ ஆ)
展开展开

同歌手歌曲

封面
Manam Valikkude - From "Kaadhale Swasam"D. Imman,Hariharan,Thamarai
封面
Kadhalai Yaradi - From "Thaka Thimi Thaa"D. Imman,Hariharan,Mathangi,Thabushankar
封面
Koodamela KoodavechiD. Imman,V.V. Prassanna,Vandana Srinivasan,Yugabharathi
封面
SenthooraD. Imman,Luksimi Sivaneswaralingam
封面
Jigiri Dosthu (From "Namma Veettu Pillai")D. Imman,Jaya Moorthy ,Anthakudi Ilayaraja,Arunraja Kamaraj
封面
Navildhorum - Kural No. 783Lydian Nadhaswaram,D. Imman,The Thirukkural 1330
封面
Aalanguruvigalaa (From "Bakrid") - Chill TrapD. Imman,Rithick J,Mani Amuthavan
查看更多

同专辑歌曲

2
Ammani (From "Podhuvaga Emmanasu Thangam")Diluckshan Jeyaratnam,Shashaa Tirupati
查看更多

热门推荐

2
阴天莫文蔚
3
Letting Go蔡健雅
5
我怀念的孙燕姿
7
勇气梁静茹
8
碎碎念队长
9
多远都要在一起G.E.M. 邓紫棋
10
11
恋人李荣浩
12
Angel윤미래,Bizzy,Tiger JK
13
我们俩郭顶
14
虚拟陈粒
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证