封面

Othapana Kaatteri

D. Imman / Sid Sriram / Yugabharathi
专辑:Udanpirappe (Original Motion Picture Soundtrack)流派:流行
立即播放
收藏(1)
分享
下载歌曲
作曲:D. Imman
作词:Yugabharathi
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கை அழக கேட்டேன்டி
கை அழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலேதான் ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
சாமி பாத்த ஏழை போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில மனம் நொருங்கிய கதை
ஆணிவேர ஆட்ட
நூலுக்கேத்த சேலை போல
போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே
தாலாட்ட
அழகுல என்னை ஏன்டி அறுக்குற
பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா விளைஞ்ச பையல
வெத நெல்லுன்னு பாக்குற
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கை அழக கேட்டேன்டி
கை அழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலேதான் ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப
ஒத்த பனை காட்டேறி
ஒத்ததுதான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
展开展开

同专辑歌曲

1
Anney YaaranneyD. Imman,Shreya Ghoshal,Yugabharathi
2
Deivam NeethaaneyD. Imman,Pavithra Chari,Yugabharathi
3
Karambakudi KanagaD. Imman,Nithyasree Mahadevan,Jeyamoorthi,Snehan
4
Yenge Yen PonmaalaiD. Imman,Arya Dhayal,Yugabharathi
5
Anney Yaaranney (Reprise)D. Imman,Shreya Ghoshal,Yugabharathi
查看更多

热门推荐

1
雨过后的风景Dizzy Dizzo (蔡诗芸)
2
阴天莫文蔚
3
戒烟李荣浩
4
第57次取消发送陆绮菲(菲菲公主)
5
失眠Suki刘舒妤
6
7
我怀念的孙燕姿
8
颜色Gareth.T
12
碎碎念队长
13
郑润泽
14
演员薛之谦
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证