封面

Zoom Boom Doom Pathaan

Vishal-Shekhar / Haricharan Seshadri / Sunitha Sarathy / Madhan Karky
专辑:Pathaan - Tamil流派:流行
立即播放
收藏(2)
分享
下载歌曲
作曲:Vishal-Shekhar
作词:Madhan Karky
டுபரெபோ டோபுரோ நெருங்காதே
டமடெமோ ஆபத்து தீண்டாதே
இரு இதழில் லாவா கிஸ்ஸு நான் பண்ணா
கண்மணி நீ எரியாதே
உடைத்துவிடாமல் அணைக்கிறேன்
அணைக்க நீயோ ஆடாதே
ஆடி உடைந்தால் அதன் பிறகு
கண்மணி வாதஞ்செய்யாதே
மோதல் அதைக் கேட்டதுயாரோ
ஹே யாரோ
காதல் எதிர்பார்த்தது யாரோ
ஹே யாரோ
மோதல் அதைக் கேட்டதுயாரோ
காதல் எதிர்பார்த்தது யாரோ
காதலே
தடை
காதலே
வழி
ஒன் பை ஒன்
உடை தீயேற்று உன் பெயராலே
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு
பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு
பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
பாபபப பாபபப பி பபப கரிகரிச
புகாமலே என்னை அபகரித்தாயே
பார் என் நிலை பார்
கடல் நீ இன்பத் தீவாய் நானே
கடல் நீ இன்பத் தீவாய் நான்
காற்றில் ஒரு மணமாய் நிம்மதியாக
ஹே என் அன்பே பார் அலை நான்
இன்ப வானாய் நீ
அலை நான்
இன்ப வானாய் நீ
காதல் அதன் வேட்டை இதானா
இதானா
என் பசிக்குன்னை உண்பேனா
உண்பேனா
காதல் அதன் வேட்டை இதானா
என் பசிக்குன்னை உண்பேனா
காதலே
கனா
காதலே
வினா
கூடலோ
விடை உன் மேனித் தீயணிந்தேனா(தேனா தேனா)
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு
பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு
பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு
பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
பாபபப பாபபப பி பபப கரிகரிச
展开展开

同歌手歌曲

封面
Rabba (From "Musafir")Vishal-Shekhar,Himani
封面
Bin Tere (Reprise)Vishal-Shekhar,Shekhar Ravjiani
封面
Chal DiyeAmit Sana,Vishal-Shekhar
封面
Boss Kaun HaiVishal-Shekhar,Amit Kumar,Vishal Dadlani,Shekhar Ravjiani
封面
Theme SongVishal-Shekhar,Sudesh Bhosle
封面
Kabhi Gardishon Ka Maara (Manchala - Trending Version)Vishal-Shekhar,Shafqat Amanat Ali,Nupur Pant
封面
Tu Aashiqui Hai (Lofi Remix)DJ Akhil Talreja,KK,Vishal-Shekhar
封面
GT Karshe (Aava De)Vishal-Shekhar
查看更多

同专辑歌曲

1
Azhaiyaa MazhaiVishal-Shekhar,Shilpa Rao,Caralisa Monteiro,Vishal Dadlani,Shekhar Ravjiani,Madhan Karky
2
Pathaan’s ThemeSanchit Balhara,Ankit Balhara,Magdalena Supel,Kit Bee
3
Jim’s ThemeSanchit Balhara,Ankit Balhara,Maanya Narang,Riya Duggal
查看更多

热门推荐

2
雨过后的风景Dizzy Dizzo (蔡诗芸)
3
玻璃Gareth.T
5
爱错王力宏
8
9
郑润泽
10
小半陈粒
11
失眠Suki刘舒妤
12
美人鱼林俊杰
13
天外来物薛之谦
14
可不可以张紫豪
15
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证