封面

Kaatrukku Thoodhu Vittu

S. A. Rajkumar / Unnikrishnan / K. S. Chithra
专辑:Unnidathil Ennai Koduthen (Original Motion Picture Soundtrack)流派:
立即播放
收藏
分享
下载歌曲
作曲:S.A. Rajkumar
作词:Ra. Ravishankar
ஆஆ ஆஆ லலலா லலலா
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
துள்ளி துள்ளி ஓடலாம் மான்களாக ஆகலாம்
பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே
வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சோகம் ஓடி போயாச்சு
சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழளாச்சு
காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று
ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
வெண்புறாக்கள் கூட்டமே
எங்களோடு கூட்டணி சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ
சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே
ஓஓ பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே
ஆளேது நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு
என்னோடு சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
展开展开

同歌手歌曲

封面
Jalilo JimkanaS. A. Rajkumar,Pazhani Bharathi,Sri Vidya
封面
Podu Podu Apadi PoduS. A. Rajkumar,Pazhani Bharathi,Subha
封面
Ulagam OndrudanS. A. Rajkumar,Muthulingam,K. S. Chithra
封面
Koncham ChillunuS. A. Rajkumar,S.P.Balasubrahmanyam,Anuradha Sriram
封面
Mazhai MazhaiS. A. Rajkumar,Hariharan,Sujatha
封面
Coca ColaS. A. Rajkumar,Shankar Mahadevan,Swarnalatha
封面
Vaarthai IllamalS. A. Rajkumar,Hariharan,K. S. Chithra
封面
Ennanamo MaatramS. A. Rajkumar,Hariharan,Sujatha
封面
Mainavae MainavaeS. A. Rajkumar,R. Ravishankar,Unni Menon,K. S. Chithra
封面
Vaanil VennilaS. A. Rajkumar,Pa. Vijay,Sujatha
查看更多

同专辑歌曲

1
Edho Oru Paattu (Male Version)S. A. Rajkumar,Hariharan
2
Edho Oru Paattu (Female Version)S. A. Rajkumar,Sujatha
3
Malligai PooveS. A. Rajkumar,Unnikrishnan,Sujatha
4
Doddabetta KuliruS. A. Rajkumar,Hariharan
5
VaanampaadiyinS. A. Rajkumar,Sujatha
查看更多

热门推荐

1
指纹杜宣达
2
慢冷李荣浩
3
玻璃Gareth.T
4
天外来物薛之谦
5
恶作剧林依晨
8
心墙郭静
9
偏爱张芸京
11
梦哑任然
12
勇气梁静茹
13
我们俩郭顶
14
美人鱼林俊杰
15
恋人李荣浩
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证