封面

Kannukkulle

Unni Menon
专辑:Pennin Manathai Thottu (Original Motion Picture Soundtrack)流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:S. A. Rajkumar,S. A. Rajkumar,Muthuvijayan
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனை பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தறிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (ம்ம்ம் ம்ம்ம்)
மழை மேகமாய் உருமாறவா
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி(ம்ம்ம்ம்ம்)
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி(ம்ம்ம்ம்ம்)
展开展开

同歌手歌曲

封面
Magara Chadrika PoleUnni Menon,Ashalatha
封面
Ninte Mani KavilthadathilumUnni Menon,Ashalatha
封面
KanimalareUnni Menon,Ashalatha
封面
KalameUnni Menon
封面
Ee NenjilUnni Menon
封面
ChundilUnni Menon
封面
NirupameUnni Menon
封面
CheekithirukyaUnni Menon,Lathika
封面
CheekithirukiyaUnni Menon,Lathika,Balachandran Chullikkad
查看更多

同专辑歌曲

1
UthattukkumDevan Ekambaram
2
ThiyagarajarinUnni Krishnan,Nithya Sri,S. A. Rajkumar
3
KallurivaanilDevan,Anuradha Sriram
4
Naan SalttukottaSukvindarsing,Krishnaraj
查看更多

热门推荐

1
答案杨坤,郭采洁
2
小半陈粒
3
起风了买辣椒也用券
5
IF YOUBIGBANG
6
戒烟李荣浩
8
爱错王力宏
9
其实薛之谦
10
12
多远都要在一起G.E.M. 邓紫棋
13
雨爱杨丞琳
14
15
情歌梁静茹
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证