封面

Iayyayo

Yuvan Shankar Raja / Snehan / Manicka Vinayagam / Shreya Ghosal / Krishnaraj
专辑:Evergreen Love流派:流行
立即播放
收藏(2)
分享
下载歌曲
作曲:Yuvan Shankar Raja
ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே
ஒத்த பனை மரத்துல
செத்த நேரம் உன் மடியில்
தல வச்சு சாஞ்சிக்கிறேன்
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி
பத்துக்கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி
ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே
செவ்வளனி சின்னக்கனி
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்
அய்யய்யோ
சண்டாளி உன் பாசத்தால
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே
அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ
அரளி விதை வாசக்காரி
ஆள கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்ச கீறி
நீ உள்ள வந்தா கெட்டிக்காரி
அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே
அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே
அய்யய்யோ(ஹே ஒஹ்ஹ )
கல்லுக்குள்ள தேரப் போல
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா(ஓஓ ஓஓ ஓஓ )
அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி
நீ போடா அல்லி(ஹே ஹே )
தொரட்டிக்கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஏய் தொரட்டிக்கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தால
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல(ஏலே ஏலேலேலே)
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள(ஏலே ஏலேலேலே)
展开展开

同歌手歌曲

封面
Kanave UraveYuvan Shankar Raja,Shreya Ghoshal
封面
Rasathi (From "Avan Ivan")Yuvan Shankar Raja,Haricharan
封面
Azhagho Azhaghu (From "Samar")Yuvan Shankar Raja,Naresh Iyer
封面
Edo Edo Oka MaikamYuvan Shankar Raja,Tanvi Shah,Saloni
封面
Unakkulle MirugamYuvan Shankar Raja,K.G. Ranjith
封面
Nenjai KasakkiYuvan Shankar Raja,Udit Narayan,Suchitra
封面
Podu Attam Podu - Unplugged VocalsYuvan Shankar Raja,Vaali,Vijay Yesudas
封面
Paatt Paripadi (From "Paripadi") - Tamil VersionYuvan Shankar Raja,Vignesh Ramakrishna
封面
Vethalaiya Potendi Dance RemixYuvan Shankar Raja,Pa. Vijay,Shankar Mahadevan
查看更多

同专辑歌曲

1
Vizhi MoodiHarris Jayaraj,Na.Muthukumar,Karthik
2
Ivan YaaroHarris Jayaraj,Thamarai,Unnikrishnan,Harini
3
Onnavida IndhaIlaiyaraaja,Kamal Haasan,Shreya Ghosal
4
Oru DevathaiYuvan Shankar Raja,Na.Muthukumar,Roopkumar Rathod
5
Azhage BhramanidamDeva,Velam C. Manohar,Harish Raghavendra,Chinmayi
6
Thuli Thuli MazhaiyaaiYuvan Shankar Raja,Na.Muthukumar,Haricharan,Tanvi
7
Kadhal SaduguduA.R. Rahman,Vairamuthu,S.P.Charan,Naveen
8
Kanaa KaangirenG V Prakash Kumar,Nithyasree Mahadevan,Vairamuthu,Vinitra,Shubha Mudgal
9
Neela VaanamDevi Sri Prasad,Kamal Haasan,Priya Himesh
10
ThozhiyaVijay Antony,P.v.prasath,Harish Raghavendra,Sri Charan
查看更多

热门推荐

1
恋人李荣浩
2
慢冷李荣浩
3
5
戒烟李荣浩
6
开始懂了孙燕姿
8
我怀念的孙燕姿
10
第57次取消发送陆绮菲(菲菲公主)
11
幻听许嵩
12
异乡的夜欣晚柠
14
茉茉Nzwin黄跃成
15
小跳蛙青蛙乐队
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证:(京)字第11313号网络文化经营许可证:京网文〔2025〕0181-061号增值电信业务经营许可证:京B2-20170846出版物经营许可证:新出发 京零 字第 海180271 号