封面

Appa Amma Vilayatta

Mani Sharma / Snehan / K.G. Ranjith / Saindhavi
专辑:Evergreen Folk流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:Mani Sharma
அப்பாம்மா விளையாட்ட
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை
அஞ்சாமல் என் மேல கைப்போடு
கைப்போடு செல்லம்
செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாக கொடுத்துப்புடு
பத்துப்புள்ள பத்துப்புள்ள
அய் அய் பத்துப்புள்ள
அப்பாம்மா விளையாட்டு
விளையாடி பாப்போமா
செல்லம் ஏய் செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்
ஏலே ஏலே லேயோ
ஏலே ஏலே லேயோ
ஏலே ஏலே லேயோ ஏலேயோ
ஏலே ஏலே லேயோ
ஏலே ஏலே லேயோ
ஏலே ஏலே லேயோ ஏலேயோ
ஏலோ ஏலோ ஏலோ
ஷபா ஷபா ஷபா சே
ஏலோ ஏலோ ஏலோ
ஷபா ஷபா ஷபா சே
ஏலோ ஏலோ ஏலோ
ஷபா ஷபா ஷபா சே
ஏலோ ஏலோ ஏலோ
எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்ட சொல்லு
கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு
காலையில சேவலை தூங்கச் சொல்லு
என்னோட சம்சாரம்
அழகான மின்சாரம்
என்னோட சம்சாரம்
அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான்
ஆகாது சேதாரம்
ஆடைக்குள் மேடைப்போடு
அதிலே நீயே ஆடு
அரங்கேற்றம் செய்யும் முன்னே
பூந்து விளையாடு
அப்பாம்மா விளையாட்ட
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை
காம்புகே தெரியாமல் பூவை பறிப்பேன்
கடலுக்கே தெரியாமல் உப்பு எடுப்பேன்
சாமத்தில் உன் பக்கம் சாஞ்சு படுப்பேன்
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்
சாமத்து சங்கீதம்
கேட்டாலே சந்தோஷம்
சாமத்து சங்கீதம்
கேட்டாலே சந்தோஷம்
தினந்தோறும் கேட்டாலும்
ஒருபோதும் சலிக்காதே
விளையாத பொட்டல் காடு
நீயே விதையப்போடு
பூப்பூக்கும் பூரிப்போடு
இனிமேல் உன் பாடு
அப்பாம்மா விளையாட்ட
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை
அஞ்சாமல் என் மேல கைப்போடு
கைப்போடு செல்லம்
செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாக கொடுத்துப்புடு
பத்துப்புள்ள பத்துப்புள்ள
அய் அய் பத்துப்புள்ள
展开展开

同歌手歌曲

封面
Giridhar Nandhalala (Krishna Song)Mani Sharma,Hemachandra,Shweta Mohan
封面
Yen YenMani Sharma,Srinivas,Sujatha
封面
Fear FactorMani Sharma
封面
Title CardMani Sharma
封面
Proposed LoveMani Sharma
查看更多

同专辑歌曲

1
Chakku Chakku VathikuchiSujatha,Adithyan,Piraisoodan
2
White LakkanDeva,Pazhani Bharathi
3
KathadikkuthuDeva,K.Subash,Sabesh,Krishnaraj
4
Unmela Aasai ThanG V Prakash Kumar,Selvaraghavan,Dhanush,Aishwarya R Dhanush,Andrea Jeremiah
5
En UchimandaiVijay Antony,Annamalai,Krishna Iyer,Shoba Sekhar,Charulatha Mani,Shakthisree Gopalan
6
Kuthu VilakkuKannan Narayanan,Thiyaru,Ujjayinee
7
Kannitheevu PonnaSundar C Babu,Kabilan,Naveen Madhav
8
Bambara KannaleySrikanth Deva,Kabilan,Udit Narayan,Sadhana Sargam
9
Azhagana PonnuSrikanth Deva,Puliyanthoppu Pazhani,Shoba Chandrasekhar,Gopal Sharma
10
Kulukki Vacha Coca Cola PolaDeva,Kalai Kumar,Sabesh
查看更多

热门推荐

2
美人鱼林俊杰
3
失眠Suki刘舒妤
4
7
小半陈粒
8
我怀念的孙燕姿
9
10
心墙郭静
11
阴天莫文蔚
13
Always Online林俊杰
14
特别的人方大同
15
冻结林俊杰
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证