封面

Poopola Theepola

S. A. Rajkumar / Na.Muthukumar / Hariharan
专辑:Vaseegara (Original Motion Picture Soundtrack)流派:
立即播放
收藏
分享
下载歌曲
作曲:S.A. Rajkumar
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல
கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர்பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவாடி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
சகசக சம்சம் சகசக சம்சம் சகசக சம்சம் சகசக சம்சம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள்
வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும்
சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம்
என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம்
உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரியசகி சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவாடி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
ம்ம் ம்ம் ம்ம்
புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிரித்து
சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில்
சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க
துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட
இதயம் நொறுங்குதே
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவாடி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ருரு ருரு ருரு ருரு
展开展开

同歌手歌曲

封面
Elundhaal Malai PolaS. A. Rajkumar
封面
UlagellamS. A. Rajkumar,Vairamuthu,Hariharan
封面
Kangala MinnalaS. A. Rajkumar,Palani Bharathi,S.P.Balasubrahmanyam,K. S. Chithra
封面
O ThendraleS. A. Rajkumar,Palani Bharathi,S.P.Balasubrahmanyam,Anuradha Sriram
封面
Take It EasyS. A. Rajkumar,Piraisoodan,Anuradha Sriram
封面
JalakkuS. A. Rajkumar,Ponnyin Selvan,Sujatha Mohan,S N Surendar
封面
Nadodi NanbaS. A. Rajkumar,Arivumathi,Isaimurasu Nagore E. M. Hanifa,P. Unnikrishnan,K. S. Chithra
封面
Thotathu PookkalS. A. Rajkumar,S.P.Balasubrahmanyam,S.P.B. Pallavi
查看更多

同专辑歌曲

1
Aaha EnbargalS. A. Rajkumar,Pa. Vijay,Shankar Mahadevan
2
Marriage EndralS. A. Rajkumar,Pa. Vijay,Karthik
3
Nenjam Oru MuraiS. A. Rajkumar,Pa. Vijay,Srinivas,Mahalakshmi Iyer
4
Oru ThadavaiS. A. Rajkumar,Na.Muthukumar,Hariharan,Chinmayi
5
Venaam VennamS. A. Rajkumar,Na.Muthukumar,Udit Narayan,Sadhana Sargam
查看更多

相似歌曲

封面
最后一页江语晨
封面
牵丝戏秦还,金喜儿,金喜儿
封面
BabyJustin Bieber,Ludacris
封面
我们俩郭顶
封面
悬溺葛东琪
查看更多

热门推荐

1
起风了买辣椒也用券
2
3
小半陈粒
4
我怀念的孙燕姿
6
恋人李荣浩
7
Beauty And A BeatJustin Bieber,Nicki Minaj
8
执子之手宝石Gem,哩哩☁️
9
偏爱张芸京
10
失眠Suki刘舒妤
11
戒烟李荣浩
12
其实薛之谦
15
演员薛之谦
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证