封面

Venaam Vennam

S. A. Rajkumar / Na.Muthukumar / Udit Narayan / Sadhana Sargam
专辑:Vaseegara (Original Motion Picture Soundtrack)流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:S.A. Rajkumar
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்திக்குள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மெரண்டு போக வேண்டும்
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
வளையாத நதிகளில் எல்லாம்
நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம்
சங்கீதங்கள் பாடாது
மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில்
கலவரம் செய்தாய்
ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில்
மருந்துகள் தந்தாய்
ஒஹோ வசீகரா வசீகரா
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்
இதயம் வருடிவிடவா
உன் இதயம் திருடிவிடவா
விழியில் நுழைந்துவிடவா
என் வழியை மறந்துவிடவா
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
சலலு சலலு சலலு சலலு
சலலு உஉ சலலு உஉ சலலு உஉ சலலு உஉ
அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே
என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள்
வாசிப்பதை கண்டாயோ
ஜனவரி நிலவென்னை கொள்ளும்
வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும்
சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்
ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
எனக்குள் உன்னை தொலைத்து
நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால்
அது காதல் என்று கூறு
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
ஏன் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்திக்குள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மெரண்டு போக வேண்டும்
展开展开

同歌手歌曲

封面
MannukkullaV.C. Vijayshankar,S. A. Rajkumar
封面
Kambanukku Kai KoduthuVaali,S. A. Rajkumar
封面
VaanambadiS. A. Rajkumar,Palani Bharathi,S.P.Balasubrahmanyam
封面
Nilavinai ThottuS. A. Rajkumar,Palani Bharathi,Ganga
封面
PattamboochiS. A. Rajkumar,Arivumathi,P. Unnikrishnan,Sujatha Mohan
封面
NilavodumS. A. Rajkumar,Ilandevan,K.J. Yesudas
封面
Azhaga AzhagaS. A. Rajkumar,Kamakodiyan,S.P.Balasubrahmanyam,Sujatha Mohan
封面
Malligai PooveS. A. Rajkumar,Unnikrishnan,Sujatha
封面
Doddabetta KuliruS. A. Rajkumar,Hariharan
封面
VaanampaadiyinS. A. Rajkumar,Sujatha
查看更多

同专辑歌曲

1
Aaha EnbargalS. A. Rajkumar,Pa. Vijay,Shankar Mahadevan
2
Marriage EndralS. A. Rajkumar,Pa. Vijay,Karthik
3
Nenjam Oru MuraiS. A. Rajkumar,Pa. Vijay,Srinivas,Mahalakshmi Iyer
4
Oru ThadavaiS. A. Rajkumar,Na.Muthukumar,Hariharan,Chinmayi
5
Poopola TheepolaS. A. Rajkumar,Na.Muthukumar,Hariharan
查看更多

热门推荐

1
指纹杜宣达
3
唯一G.E.M. 邓紫棋
4
其实薛之谦
5
执子之手宝石Gem,哩哩☁️
6
喜欢阿肆
7
阴天莫文蔚
10
我们俩郭顶
11
颜色Gareth.T
12
最佳损友陈奕迅
13
雨爱杨丞琳
14
心墙郭静
15
失眠Suki刘舒妤
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证