封面

Aaha Enbargal

S. A. Rajkumar / Pa. Vijay / Shankar Mahadevan
专辑:Vaseegara (Original Motion Picture Soundtrack)流派:拉丁
立即播放
收藏
分享
下载歌曲
作曲:S.A. Rajkumar
பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ரப்பபா ரப்பபா ரப்பபா ரப்பபா
ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள்
அழகை கூட்டி விடுதே
பாா்வைக்கு பட்ட இடம் அங்கும்
பாா்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே
ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது
ஷபரரரத்தே ஷபரரரத்தே ஷபரரரத்தே
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹேஹேஹே போா்கப்பல் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிற்பி போல இரு இதழ்
சோ்ந்த அழகி அவள்தான்
மின் காந்தம் போல ஒரு முகம்
ஊசி பூ போல ஒரு இடை
தங்கத்தூண் போல ஒரு உடல்
கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்
அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஷபரரரத்தே ஷபரரரத்தே ஷபரரரத்தே
展开展开

同歌手歌曲

封面
Doddabetta KuliruS. A. Rajkumar,Hariharan
封面
VaanampaadiyinS. A. Rajkumar,Sujatha
封面
Rosapoo (Male)Hariharan,S. A. Rajkumar,R.Ravishankar
封面
Rosapoo (Female)Sujatha Mohan,S. A. Rajkumar,R.Ravishankar
封面
KaadhalakaadhalaHariharan,Swarnalatha,S. A. Rajkumar,R.Ravishankar
封面
NatchathiraSunandha ,S. A. Rajkumar,Mu. Metha,Mano
封面
Thirunalu ThaerazhagaS. A. Rajkumar,Sujatha Mohan,Kalaikumar
封面
PalabishegamS. A. Rajkumar,Kavignar Kalidasan,P. Unnikrishnan
封面
Kozhi Curry KonduvarattaS. A. Rajkumar,Kavignar Kalidasan,Karthik
封面
Siru Siru (Sad)S. A. Rajkumar,Kavignar Kalidasan,K. S. Chithra
查看更多

同专辑歌曲

1
Marriage EndralS. A. Rajkumar,Pa. Vijay,Karthik
2
Nenjam Oru MuraiS. A. Rajkumar,Pa. Vijay,Srinivas,Mahalakshmi Iyer
3
Oru ThadavaiS. A. Rajkumar,Na.Muthukumar,Hariharan,Chinmayi
4
Poopola TheepolaS. A. Rajkumar,Na.Muthukumar,Hariharan
5
Venaam VennamS. A. Rajkumar,Na.Muthukumar,Udit Narayan,Sadhana Sargam
查看更多

相似歌曲

封面
BabyJustin Bieber,Ludacris
封面
我们俩郭顶
封面
最后一页江语晨
封面
牵丝戏秦还,金喜儿,金喜儿
查看更多

热门推荐

2
雨爱杨丞琳
3
郑润泽
4
哑巴新娘孙艺琪
5
玻璃Gareth.T
6
演员薛之谦
7
恋人李荣浩
9
爱错王力宏
12
Always Online林俊杰
13
14
心墙郭静
15
失眠Suki刘舒妤
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证网络文化经营许可证增值电信业务经营许可证出版物经营许可证