作曲:A.R. Rahman
மமமமா ஹா ஹா ஹே ஹே
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
Once upon a time when we were riding real easy
Only we used our new Maruthi
Look up on the sides when a city girl pass by
பலே பலே யூ சே பாய் பாய் பாய்
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல்
நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
ஊலா ஊலா
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
ஊலா ஊலா
யோசி யோசி யோசி யோசி
We've gonna a smile coz we have a journey ah
Dinner with a lady in a red saree ah
Shout out loud, say you're so sweet
We've gonna a smile coz we have a journey ah
Dinner with a lady in a red saree ah
ஊலா ஊலா
என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்
எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que jaille prendre le Taxi prendre le Taxi Paris
Il faut que jaille prendre le Taxi prendre le Taxi Paris(மமமமா)
தில்லானா தில்லானா திமிருபிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்
கள்ளத்தனம் தெரியாது காதலியே கிடையாது
மமமமா
கஞ்சத்தனம் தெரியாது கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல்
நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது என்னாவது என்னாவது(மமமமா)
டாக்ஸி டாக்ஸி
ஆவேசம் டாக்ஸி
டாக்ஸி டாக்ஸி
ராசி ராசி ரப்பே ஜாஸ்தி
டாக்ஸி டாக்ஸி
டாக்ஸி டாக்ஸி
மேக் தி வேவ் மேக் தி சவுண்ட்
டாக்ஸி டாக்ஸி
கும்பகோணமெங்கும் city city ah
தினம் தினம் பெண்கள் try and catch me ah
Rude boys நாங்கள் king of the streets ah
Riding together everybody follow me
Look over the side when a see you when you pass by
Friends தவிர friends தவிர stay with me all at the time
Rolling through the streets they must they must ask why
We be so happy and we know that we are nice guys
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa
Say balae balae
Say olae olae
Say oyae oyae Shaavaa