封面

Aravindh

Anirudh Ravichander / Super Subu
专辑:Aravindh流派:流行
立即播放
收藏
分享
下载歌曲
作曲:Anirudh Ravichander
作词:Super Subu
என் பேரு அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்டு கேளு
எதமா கூவுறேன்
ரிதம்-ஆ தூவுறேன்
புலம்பும் ஃபீலிங்ஸ்-உ
புரிஞ்சக்கா நீ என் ஆளு
படிப்பு பல்ப் ஆயிடிச்சு
நூத்துக்கு நூறு
விரும்பி மியூசிக்-ல
ஷிஃப்ட் ஆயிட்டேன்
இங்கேயும் பந்தயத்த
ஜெயிச்சா தான் சோறு
திரும்பி ரேஸ்-உ குள்ள
லாக் ஆகிட்டேன்
2000 ரூபா
நெக்ஸ்டு 4000 ரூபா
அடுத்து 10000 ரூபா
லாஸ்டு பிம்பலிகா பிலாபா
ட்வீட்-கு 2000 ரூபா
ரீல்ஸ்-கு 4000 ரூபா
டான்ஸ்-கு 10000 ரூபா
அய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
மொதோ தபா கேட்ட இன்னொரு தபா
லூப்-ல ஐநூறு தபா
ஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ஏ சோல்ஃபுல்-ஆ வார்த்த நான் பாடுனேன்னா
ட்ரெண்ட்-ஓட மாத்த சொல்றானுங்கோ
ஸ்வீட்-ஆன டியூன்-ஆ கம்போஸ் பண்ண
ஸ்பீட் ஏத்தி குத்த கேக்குறானுங்கோ
லவ் சாங்-உ இந்தானு
தந்தவன
ராக்ஸ்டார்-ஆ தல மேல
வெக்குறானுங்கோ
டீப் ஆன மியூசிக்-ஆ
நான் தந்தேன்னா
சீ போடா பீப்-னு
திட்டுறானுங்கோ
வியூஸ்-ஆ தொரத்தி
எல்லாரும் விரட்ட
ட்ரீம்ஸ்-ஆ உருக்கி
சாங் ஆக்குறேன்
பக்கா ரிதத்தில
பாட்டொன்னு இறக்கி
அல்காரிதம்-த நான்
தூக்குவேன்
மொதோ தபா கேட்ட இன்னொரு தபா
லூப்-ல ஐநூறு தபா
ஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
ட்வீட்-கு 2000 ரூபா
ரீல்ஸ்-கு 4000 ரூபா
டான்ஸ்-கு 10000 ரூபா
அய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
என் பேரு அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்ட கேளு
கியர் அ ஏத்துறேன்
கேம் அ மாத்துறேன்
விரட்டி புடிச்ச தான்
கவுண்ட் ஆகும் நம்ம கோலு
மேல வா கியர்-ஆ ஏத்து
மேல வா கேம்-ஆ மாத்து
மேல வா கியர்-ஆ ஏத்து
மேல வா கேம்-ஆ மாத்து
ட்வீட்-கு 2000 ரூபா
ரீல்ஸ்-கு 4000 ரூபா
டான்ஸ்-கு 10000 ரூபா
அய்யப்பா இந்த ட்ரெண்ட் அ நிப்பாட்டு
மொதோ தபா கேட்ட இன்னொரு தபா
லூப்-ல ஐநூறு தபா
ஹைப்-ஆ தாண்டி நிக்கும் என் பாட்டு
展开展开

同歌手歌曲

封面
Shalini's Phone CallAnirudh Ravichander
封面
VIP ThemeAnirudh Ravichander
封面
Thanga PushpamAnirudh Ravichander
封面
Harry Potter The PetAnirudh Ravichander
封面
Shalini Likes RaghuvaranAnirudh Ravichander
封面
Feelings Of RaghuvaranAnirudh Ravichander
封面
Anitha IntroAnirudh Ravichander
封面
What A Karvaad (Outro)Anirudh Ravichander
封面
Amma The SaviourAnirudh Ravichander
封面
VIP The GatheringAnirudh Ravichander
查看更多

热门推荐

1
玻璃Gareth.T
2
我好想你苏打绿
3
瞬郑润泽
4
第57次取消发送陆绮菲(菲菲公主)
5
偏爱张芸京
6
慢冷李荣浩
8
我不难过孙燕姿
9
失眠Suki刘舒妤
11
心墙郭静
12
开始懂了孙燕姿
13
Always Online林俊杰
15
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证:(京)字第11313号网络文化经营许可证:京网文〔2025〕0181-061号增值电信业务经营许可证:京B2-20170846出版物经营许可证:新出发 京零 字第 海180271 号