封面

Kattazhagi

Thaman S / Vivek
专辑:Idhayam Murali - Original Motion Picture Soundtrack流派:
立即播放
收藏
分享
下载歌曲
作曲:Thaman S
作词:Vivek
கண்ணாடி கிளியே அடி கண்ணாடி கிளியே
என் குட்டி நெஞ்சில் கூடு கட்டின நாக ரத்தினமே
என்னடி சிலையே அடி என்னடி சிலையே
உன் லவ்வர் இன்னு ஊருக்குள்ள பேரெடுக்கணுமே
பின்ன நாளில் உன் பக்கத்தில
நான் இருக்கணுமே
அந்த நாளில் அடி வெக்கத்தில
நீ இருக்கணுமே
பூ போட்டு என் நெஞ்சில் நீ இருக்கணுமே
ஒரு போயட்ரி நான் படிக்கணுமே ஹேய்
கட்டழகி கட்டழகி
ஏ கட்டழகி கட்டழகி
அடி கட்டழகி கட்டழகி
கண்ண தொறந்த
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்த
மச்ச கன்னி மச்ச கன்னி
வெச்ச விருந்து
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மஜா கொழுந்து
காதல் சொல்ல தயக்கமா
கண்ண பின்ன மயக்கமா
பய கொண்ட கிறக்கமா
கும்முனுதான் இருக்குமா
உன்ன பத்தி உறக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கை ஒன்னு கொடுத்தேனா
சொல்லுவேண்டி விளக்கமா
வா கொஞ்சம் ஒதுக்கமா
வாத்திக்குச்சி ஏத்திகாம
வா கொஞ்சம் ஓட்டிகமா
யாரும் சொன்னா கத்துக்கமா
வா கொஞ்சம் கட்டிக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
வா கொஞ்சம் இழுத்துக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
கொத்து மலருல கட்டுன செண்டு
முத்துமணி வெச்ச ரத்தின துண்டு
சுத்தி வர செய்யும் சுந்தரம் கண்டு
சித்திரம் கொட்டிடும் சித்திரம் உண்டு
இப்போ நீ நெஞ்சிலும் உண்டு
உண்மையும் உண்டு
என்ன சுகம் அந்த சொல்லுல இங்கு
எங்கடி உன்னோடிய பங்கு
பாத்துக்கோமா திட்டிப்போமா
விட்டு போக காத்துப்போமா
பத்து புள்ள பெத்துப்போமா
வாடி வாடி பொண்டாட்டி
வந்தேன் இப்போ வால் ஆட்டி
பிரஷர் ஃபுல்லா பிரிசர்வ் பண்ணேன்
காலம் பூரா உன்ன காப்பாத்தி
அடி கட்டழகி கட்டழகி
கண்ண தொறந்த
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்த
மச்ச கன்னி மச்ச கன்னி
வெச்ச விருந்து
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மஜா கொழுந்து
காதல் சொல்ல தயக்கமா
கண்ண பின்ன மயக்கமா
பய கொண்ட கிறக்கமா
கும்முனுதான் இருக்குமா
உன்ன பத்தி உறக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கை ஒன்னு கொடுத்தேனா
சொல்லுவேண்டி விளக்கமா
வா கொஞ்சம் ஒதுக்கமா
வாத்திக்குச்சி ஏத்திகாம
வா கொஞ்சம் ஓட்டிகமா
யாரும் சொன்னா கத்துக்கமா
வா கொஞ்சம் கட்டிக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
வா கொஞ்சம் இழுத்துக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
展开展开

同歌手歌曲

封面
Laali LaaliThaman S,Karthik Netha,Sruthi Ranjani
封面
Minnal Polave Minnuthe NenjileThaman S,Karthik Netha,Yamini Ghantasala
封面
Ammaadi Aanandha Aruvi nee (Female Version)Thaman S,Karthik Netha,Adviteeya Vojjala
封面
Ammaadi Aanandha Aruvi nee (Male Version)Thaman S,Karthik Netha,Shravan Narayan
封面
Neenaade Naa (Lofi)Thaman S,Ghouse Peer,Shreya Ghoshal,Armaan Malik
封面
Tum Tum (From "Enemy - Tamil")Thaman S,Sri Vardhini,Aditi Bhavaraju,Satya Yamini,Roshini JKV,Tejaswini,Vivek
封面
Kannamma (Male Version)Thaman S,Kalyan Chakravarthy,Srikrishna
封面
Kannamma (Female Version)Thaman S,Kalyan Chakravarthy,Gopika Poornima
封面
Na Chinni Chini LokamThaman S,Krishna Kanth,Usha Munukutla
查看更多

同专辑歌曲

1
Idhayaa - ExtendedThaman S,Vishal Mishra,Vivek
2
Idhayame IdhayameThaman S,Manojna,Vivek
4
Vaama VaamaThaman S,Dhanush,Adesh Krishna
5
Thangame ThangameThaman S,D Dheeraj,Vivek
6
Vaan VaanThaman S,Mohit Chauhan,Vivek
查看更多

热门推荐

2
雨爱杨丞琳
3
时过境迁苏艺馨Chency
4
Always Online林俊杰
6
OtherFelek Alise
7
小半陈粒
8
慢冷李荣浩
10
偏爱张芸京
11
心墙郭静
12
天外来物薛之谦
13
戒烟李荣浩
14
情歌梁静茹
15
幻听许嵩
查看更多
2023 © 抖音京ICP备16016397号-3北京抖音科技有限公司营业执照
北京市海淀区北三环西路甲18号院4号楼2层2022京公网安备11000002002046号互联网宗教信息服务许可证:京(2025)0000017
广播电视节目制作经营许可证:(京)字第11313号网络文化经营许可证:京网文〔2025〕0181-061号增值电信业务经营许可证:京B2-20170846出版物经营许可证:新出发 京零 字第 海180271 号