作曲:Thaman S
作词:Vivek
இதயா
நீ காதல் விதையா
உன் மனம் எழுதிடும்
கதை கதையா
இதயா (இதயா)
நீ காதல் விதையா (நீ காதல் விதையா)
உன் மனம் எழுதிடும் (உன் மனம் எழுதிடும்)
கதை கதையா (கதை கதையா)
யாரா ரே யாத்திரி
யாரோ நீ யாரோ நீ யாரோ நீ
யாரோ நீ யாத்திரி
யாரோ நீ யாரோ நீ யாரோ நீ
யாரா ரே யாத்திரி
யாரோ நீ யாரோ நீ யாரோ நீ
யாரோ நீ யாத்திரி
யாரோ நீ யாரோ நீ யாரோ நீ
பறக்காத கால்கள்
மிதக்காத கண்கள்
ஒரு வானம் தாண்டி neurons சேர எதுக்காக வரணும்
December பூக்கள் எங்கும் நிறத்தோடு தாக்கல்
இங்கு பாக்கும் எல்லாம் பாதை மாத்தும்
நெஞ்சம் கொஞ்சம் போராடும்
உங்கள் இதயா
பட்டாம்பூச்சி போல் பறக்காதே
நாளை எதுவோ
அது இன்று எண்ணி இழக்காதே
விடையா அது விழும்
வாழ்வை விரிக்காதே
எங்கள் இதயா
உன் சந்தோஷத்தை தொலைக்காதே
ஹே
உன் தேவை எண்ண வா
சொல் கூட்டி சொல்ல வா
போராடு
அவள் வருவாளே
நீ மின்னல் அல்லவா
நெஞ்செல்லாம் அள்ள வா
உன்னை விட்டு நீ பறந்து
இதயம் தாக்கி தள்ளிவிட்டு
போகிறாயே
போகிறாயே
உயிரள்ள உயிரள்ள வா
அன்பாகி கொட்டுற இதயம்
இந்நேரம் கொட்டட்டும்
கண்ணோரம் கட்டுற கனவும்
கையோட சிக்கட்டும்
அல்லாடி நிக்கிற இரவும்
நம் வாழ்க்க சொல்லட்டும்
எல்லாம் இனி நம் மனசினிடமே
நல்லாவே போகட்டும்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
இதயா